சிம்பு நடிகையுடன் இரவு பார்ட்டியில் ஆட்டம் போட்ட ஜாபர்.. அப்படியொரு ஆட்டம்
Vendhu Thanindhathu Kaadu
By Kathick
சித்தி இதானி
அண்மையில் சிம்பு நடிப்பில் வெளிவந்த திரைப்படம் வெந்து தணிந்தது காடு.
இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் சித்தி இதானி. இவருக்கு இதுவே முதல் தமிழ் திரைப்படமாகும்.
அப்படியொரு ஆட்டம்

இப்படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ஜாபர். இவர் விக்ரம் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், வெந்து தணிந்தது காடு வெற்றி பார்ட்டியில் நடிகை சித்தி இதானியுடன் இணைந்து ஜாபர் அப்படியொரு ஆட்டம் ஆடிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
இதோ அந்த வீடியோ..
Jaffer & Siddhi Idnani Dance?❤️#VendhuThanindhathuKaadu #SilambarasanTRpic.twitter.com/bkdS5XYyTt
— AmuthaBharathi (@CinemaWithAB) September 26, 2022