ஜெய் பீம்க்கு உண்மையான சொந்தம் அவர் தான்? உண்மையை உடைத்த சூர்யா..

Suriya Tamicinema Jaibheem Ambethkar
By Edward Nov 05, 2021 12:00 PM GMT
Report

தமிழில் மிகப்பெரிய உச்சத்தை தொட்டு வருபவர் நடிகர் சூர்யா. சமீபத்தில் அமேசான் நிறுவனத்துடன் இணைந்து 4 படங்களை எடுத்து மூன்று படங்களை வெளியிட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகிறார்.

தற்போது ஜெய் பீம் படத்தை வெளியிட்டு ஏழ்மையில் இருக்கும் குரவர்களுக்கு ஆதரவாக பேசி படம் வெளியிட்டுள்ளார்.

இதுவரை இல்லாத ஒரு நல்ல வரவேற்பை இப்படத்தின் மூலம்பெற்ற சூர்யா இப்படத்தின் பேர் எங்களுடையது இல்லை அது பா ரஞ்சித் கொடுத்தது என்று கூறியுள்ளார்.

படத்தின் பேர் வைக்கும் பொது அந்த பேர் ஏற்கனவே ரஞ்சித் சங்கத்தில் வாங்கியுள்ளார். இதற்கு நாங்கள் அவரை அணுகி கேட்க அவர் ஏதும் சொல்லாமல் ஓகே என்று கூறினார்என்று உண்மையை பேட்டியொன்றில் கூறியுள்ளார் சூர்யா.