சூர்யாவின் ஜெய்பீமா? கண்டுகொள்ளாமல் இருக்கும் சூப்பர் ஸ்டார்..

suriya superstar annaatthe rajinikanth jaibhim
By Edward Jan 10, 2022 05:39 PM GMT
Report

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய மாறுதலை லாக்டவுனிற்கு பிறகு கொண்டு வந்த படம் சூர்யா நடிப்பில் உருவான சூரரை போற்று மற்றும் ஜெய்பீம். இருளர் சமுதாயத்தை மையபடுத்தி எடுக்கப்பட்ட இப்படம் பலரால் பாராட்டினை பெற்றது.

ஆனால் முன்னணி சூப்பர் ஸ்டாராக விளங்கும் நடிகர் ரஜினிகாந்திடம் இருந்து எந்தவொரு பாராட்டும் வராமல் இருப்பது ரசிகர்களிடையே பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

அதேபோல் பரியேறும் பெருமாள் படமும் ரஜினிகாந்திடம் இருந்து வாழ்த்து பெறவில்லையாம். ஆனால் மற்ற படங்கள் அவர் கண்களில் பட்டு பாராட்டை பெற்று வருகிறது. நமக்கு நம்ம பாதுகாப்பு தான் முக்கியம் என நினைத்து விட்டார் போல.