வாழ்க்கையை தொலைச்சிட்டீங்களே ஜெய்..ரசிகர்கள் கோபம்
Jai
Actors
By Tony
ஜெய் தமிழ் சினிமாவில் பல நல்ல படங்களில் நடித்தவர். ஆனால், சமீப காலமாக இவருடைய படங்கள் எதுவுமே பெரிதும் ரசிகர்களை கவரவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் ஜெய் தான் தமிழ் சினிமாவில் தவறவிட்ட படங்கள் என்று ஒரு லிஸ்ட் கூறியுள்ளார்.
அதில் சிவா மனசுல சக்தி, ராட்சசன் படங்கள் தனக்கு வந்தது என கூற, வாழ்க்கையை வீணடிச்சுட்டீங்களே ஜெய் என ரசிகர்கள் தலையில் அடித்து செல்கின்றனர்.