ஜெயிலர் 2 பட நாயகி மிர்ணாவில் அசத்தலான கிளாமர் கிளிக்ஸ்..
Tamil Actress
Actress
Mirnaa
Jailer 2
By Jai
2016ல் தமிழில் வெளியான பட்டதாரி படத்தின் மூலம் அறிமுகமாகி, களவாணி மாப்பிள்ளை, புர்கா போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை மிர்ணா.
மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடித்துள்ள மிர்ணா, ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்தின் மருமகளாக நடித்திருப்பார்.

அக்டோபர் 15 ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரிலீஸாகவுள்ள ஜெயிலர் 2 படத்தில் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் மிர்ணா, உடற்பயிற்சி வீடியோ, போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.
தற்போது மாடர்ன் லுக்கில் கிளாமர் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.




