UK-ல் லியோவின் தகர்த்த முடியாத சாதனையை ஜெயிலர் 2 முறியடித்தது, ரெக்கார்ட் ப்ரேக்

Box office Jailer 2
By Karthick Raja Oct 25, 2026 09:30 AM GMT
Report

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்த படம் லியோ. இப்படம் உலகம் முழுவதும் ரூ. 600 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.

மேலும், பல இடங்களில் இப்படம் ரெக்கார்ட் ப்ரேக் சாதனை படைத்தது, அதிலும் UK-வில் இப்படம் 1.5+ மில்லியன் பவுண்ட் வசூல் செய்து நம்பர் 1 இடத்தில் கடந்த மூன்று வருடமாக இருந்து வந்தது.

UK-ல் லியோவின் தகர்த்த முடியாத சாதனையை ஜெயிலர் 2 முறியடித்தது, ரெக்கார்ட் ப்ரேக் | Jailer 2 Breaks Leo Movie Record

இதை யாராலும் முறியடிக்க முடியாது, லியோ 2-ல் தான் முடியும் என எல்லோரும் கூறி வந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய ஜெயிலர் 2 படம் 1.6+ மில்லியன் பவுண்ட் வசூல் செய்து இந்த சாதனையை நகர்த்துள்ளது.

அதோடு யுகே-ல் அதிகம் வசூல் செய்த தென்னிந்த படங்களில் 4-வது இடத்தை ஜெயிலர் 2 பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.