நடிகை அனிகா சேலையில் அழகிய லேட்டஸ்ட் போட்டோஷூட்
Photoshoot
Anikha Surendran
By Karthick Raja
திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் அனிகா. குழந்தை நட்சத்திர நட்சத்திரமாக நடிக்க தொடங்கி இன்று கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பார்.
அந்த வகையில், தற்போது சேலையில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை அனிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்:






