ஜெயிலர் 2 இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல்

Rajinikanth Jailer 2
By Karthick Raja Oct 25, 2026 05:36 AM GMT
Report

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வெளியான திரைப்படம் ஜெயிலர் 2.

இப்படத்தை ரசிகர்கள் அனைவரும் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள். முதல் நாளிலிருந்தே இப்படத்தின் ஜெயிலர் 2 பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.

ஜெயிலர் 2 இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் | Jailer 2 Worldwide Box Office

இந்த நிலையில், உலகளவில் 10 நாட்களில் ஜெயிலர் 2 எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் உலகளவில் 10 நாட்களில் ரூ. 675 கோடி வசூல் செய்துள்ளது.