கொஞ்ச நெஞ்ச பேச்ச பேசுனீங்க..விஜய் ரசிகர்களை ஓட விடும் ஜெய்லர் வசூல்
Rajinikanth
Vijay
Jailer
Varisu
By Tony
விஜய் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகர். யார் என்ன சொன்னாலும் இன்று தமிழ் சினிமாவிம் வசூல் ராஜாவாக திகழ்பவர்.
அவரின் சுமாரான படமான வாரிசு கூட 280 கோடி வசூல் செய்தது. அதனால் என்னவோ விஜய் ரசிகர்கள் ஆட்டம் சமூல வலைத்தளத்தில் அதிகமாகவே இருந்தது.
அதிலும் அஜித் ரசிகர்கள் தாண்டி ரஜினியே எங்களுக்கு கீழ் தான் என அவருடைய ரசிகர்களிடமும் சண்டைக்கு சென்றனர். ஆனால், ஜெய்லர் அனைத்தையும் திருப்பி போட்டு விட்டது. ஆ
ம், ஜெய்லர் விஜய் கெரியர் மொத்த வசூலையையும் வெறும் 4 நாட்களில் முறியடிக்க, ரஜினி ரசிகர்கள் தற்போது பதிலடி கொடுத்து வருகின்றனர்.