கள்ள காதலனுடன் ஓட்டம்..4 முறை அபார்ஷன்..ஜெயிலர் பட நடிகை மிர்னாவின் பகீர் பின்னணி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்திற்கு ரசிகர்கள் மிகுந்த வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்து மிர்னா குறித்து சில அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
அது என்னவென்றால் நடிகை மிர்னா நடிகர் அபி சரவணன் என்பவரை காதலித்து ரகசிய திருமணம் செய்துள்ளார். இருவரும் தனி வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர்.
மிர்ணா வீட்டில் இருந்த பொருட்களை எடுத்து கொண்டு தலைமறைவாகி இருக்கிறார். இதையடுத்து விசாரணையில் மிர்னா பிரபல இசையமைப்பாளரின் மேனேஜர் ஒருவருடன் எஸ்கேப் ஆன விஷயம் தெரியவந்தது.
மேலும் மிர்னா படங்களில் நடித்து வருவதால் தன்னை இளமையாக காட்ட சில ஊசிகள் போட்டதாகவும், 4 முறை அபாஷன் செய்தார் என்றும் அபி சரவணன் பகிர் குற்றச்சாற்றுகளை முன்வைத்தார்.
தற்போது மிர்னா வரை அபி சரவணனுக்கு விவகாரத்து கொடுக்காமல் அலைக்கழித்து வருகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.