ஜெயிலர் கொடுத்த பதிலடி!! நெல்சனால் கதறும் விஜய் ரசிகர்களை வெச்சி செய்யும் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்..

Rajinikanth Vijay Jailer
By Edward Aug 10, 2023 06:30 AM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுடன் ரசிகர்கள் காத்திருந்த நிலையில் படத்தினை பற்றி பாசிட்டிவ் விமர்சனத்தை பெற்று வருகிறது.

படத்தை பார்த்த பலர் இணையத்தில் நல்ல விமர்சனத்தை கொடுத்து வரும் நிலையில் விஜய் ரசிகர்கள் சிலர் நெகட்டிவ் விமர்சனத்தை பரப்பி வருகிறார்கள்.

இதனை ரஜினி ரசிகர்கள் கலாய்த்தபடி மீம்ஸ் வீடியோவாக பதிவிட்டு கேலி செய்து வெச்சு செய்து வருகிறார்கள்.