மேலாடை இல்லாமல் போட்டோ ஷுட் எடுத்த பிக்பாஸ் புகழ் நாயகி
Indian Actress
By Yathrika
நடிகைகள் போட்டோ ஷுட்கள் எடுப்பது வழக்கம் தான். ஆனால் அவர்கள் வித்தியாசம் காட்டுகிறோம் என ஏடாகூடமாக எடுக்கிறார்கள்.
அப்படி இங்கேயும் ஒரு நாயகி வைரல் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.
மலையாள சினிமாவில் பிரபலமான நாயகிகளில் ஒருவர் ஜானகி சுதீர். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான ஹோலி ஊண்ட் என்ற திரைப்படம் பல சர்ச்சைகளுக்கு உள்ளானது.
இந்த நேரத்தில் தான் அவர் வைரலான ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.
மேலாடையே இல்லாமல் நகையை வைத்து மறைத்து போட்டோ ஷுட் எடுத்து வெளியிட அதுவும் சர்ச்சையாகியுள்ளது.