ஜனநாயகன் பட நடிகை பூஜா ஹெக்டேவின் நியூ லுக் புகைப்படங்கள்..

Pooja Hegde Actress JanaNayagan Retro
By Edward May 23, 2025 05:30 AM GMT
Report

பூஜா ஹெக்டே

கோலிவுட் முதல் பாலிவுட் வரை பிரபலமான நடிகைகளில் ஒருவர் பூஜா ஹெக்டே. இவர் நடிப்பில் ரெட்ரோ படம் வெளியாக சுமாரான வரவேற்பை பெற்றது.

இப்படத்தை தொடர்ந்து, விஜய்யுடன் இணைந்து ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். கூலி படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடியுள்ளாராம்.

ஜனநாயகன் பட நடிகை பூஜா ஹெக்டேவின் நியூ லுக் புகைப்படங்கள்.. | Jananayagan Movie Actress Pooja Hegde Photoshoot

இதனைதொடர்ந்து காஞ்சனா 4 உள்ளிட்ட படங்களிலும் கமிட்டாகியுள்ளார். சமீபத்தில், கன்னட சூப்பர்ஸ்டார் நடிகர் கிச்சா சுதீப்புடன் இணைந்து நடிக்கவிருக்கிறாராம்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பூஜா ஹெக்டே, பூக்கள் நிறைந்த இடத்தில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery