உலகளவில் ஜனநாயகன் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்..

Box office JanaNayagan
By Karthick Raja Aug 05, 2026 01:00 PM GMT
Report

விஜய் நடிப்பில், இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி கடந்த ஜூலை 23-ஆம் தேதி வெளியான திரைப்படம் ஜனநாயகன்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படத்திற்கு மாபெரும் கொண்டாட்டம் இருந்தாலும், கலவையான விமர்சனங்களும் கிடைத்தன.

உலகளவில் ஜனநாயகன் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்.. | Jananayagan Movie Worldwide Box Office Collection

இந்நிலையில், ஜனநாயகன் திரைப்படம் உலகளவில் 14 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 14 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 300 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.