மஞ்சக்காட்டு மைனா!! நடிகை ஜனனி அசோக் குமாரின் ரீசெண்ட் புகைப்படங்கள்..
ஜனனி அசோக் குமார்
சின்னத்திரையில் பிரபலமான நடிகை ஜனனி அசோக் குமார், மௌனராகம், நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தார்.
மேலும், தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இதயம் எனும் சீரியலில் கதாநாயகியாக நடித்து பின் அதிலிருந்து விலகினார். வேற மாறி ஆபீஸ் எனும் வெப் தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜனனி, தற்போது இன்ஸ்டாகிராம் சப்ஸ்கிரிப்ஷன் பக்கம் சென்றுள்ளார். 1.4 மில்லியன் பேர் ஃபாலோ செய்யும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரத்யேக புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் தனிப்பட்ட அப்டேட்களை பெறும் வசதியை ஆரம்பித்துள்ளார்.
இந்த சப்ஸ்கிரிப்ஷன் மூலம் அவர் மாதம் சுமார் 6 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுகிறாராம். தற்போது மஞ்சள் நிற சேலையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.













