அந்த இடத்தில் இப்படியா! வெளிச்சம்போட்டு காட்டிய சீரியல் நடிகை ஜனனி..
tattoo
viral photo
serial actress
janani ashok kumar
hot pic
By Karthick Raja
விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர். இதில் மாயனின் இரண்டாவது தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர், நடிகை ஜனனி அசோக் குமார்.
இவர் இதற்கு முன் மௌன ராகம், செம்பருத்தி உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை ஜனனி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்வார்.
அந்த வகையில் தற்போது தனது கையில் குத்தியுள்ள டாட்டூவுடன் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், சீரியலில் குடும்ப குத்து விளக்காக நடிக்கும் ஜனனியா இது என கேட்டு வருகிறார்கள். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
