உடம்பின் அந்த பகுதி நீளமாக இருக்கு!! சொந்த தங்கையை ஜான்வி இப்படி சொல்லிட்டாரே..

Sridevi Janhvi Kapoor Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Apr 28, 2024 06:30 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

பிரபல நடிகை ஸ்ரீ தேவியின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் தான் ஜான்வி கபூர். தற்போது இவர் தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஜான்வி கபூரின் தங்கை குஷி கபூரும் தற்போது திரைப்படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.

உடம்பின் அந்த பகுதி நீளமாக இருக்கு!! சொந்த தங்கையை ஜான்வி இப்படி சொல்லிட்டாரே.. | Janhvi Comment On Kushi Kapoor Photo

ஜான்வி கபூர் போலவே சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் குஷி கபூர், அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றார்.

சமீபத்தில் இவர் பதிவிட்ட கவர்ச்சியான புகைப்படத்திற்கு சிலர், உங்கள் கால்கள் என்ன இவ்வளவு நீளமாக இருக்கிறது என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வரும் நிலையில், அந்த பதிவுக்கு உங்கள் கால்கள் மீது செல்ல வேண்டுமென்றால் ஏணி தான் வைக்க வேண்டும் போல என்று ஜான்வி கபூர் கமெண்ட் செய்து இருக்கிறார்.