திருமணம் எப்போது?.. நடிகை ஜான்விகபூர் என்ன இப்படி சொல்லிட்டாரு!

Janhvi Kapoor Bollywood Actress
By Bhavya Sep 16, 2025 06:30 AM GMT
Report

ஜான்விகபூர் 

இந்திய சினிமா கொண்டாடிய பிரபலமான நாயகிகளில் ஒருவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்கவே முடியாத நாயகியாக வலம் வந்தார். சில வருடங்களுக்கு முன் துபாயில் உறவினர் திருமணத்திற்கு சென்றவர் அங்கு உயிரிழந்தார்.

இப்போது அவரது மகள்கள் ஜான்விகபூர் மற்றும் குஷி கபூர் சினிமாவில் என்ட்ரி கொடுத்து ஜொலிக்க தொடங்கியுள்ளனர். தற்போது, இவர் நடிப்பில் சன்னி சன்ஸ்காரி கி துளசி குமாரி படம் வெளிவர உள்ளது.

திருமணம் எப்போது?.. நடிகை ஜான்விகபூர் என்ன இப்படி சொல்லிட்டாரு! | Janhvi Kapoor About Her Marriage Idea

திருமணம் எப்போது?

இந்த படம் திருமணம் தொடர்பான படம் என்பதால் அவரிடம் திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், " இப்போது எனது திட்டமெல்லாம் படங்களைப் பற்றிதான் இருக்கிறது. திருமணத்திற்கு திட்டமிட இன்னும் நிறைய நேரம் இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.  

திருமணம் எப்போது?.. நடிகை ஜான்விகபூர் என்ன இப்படி சொல்லிட்டாரு! | Janhvi Kapoor About Her Marriage Idea