பாரிஸ் நிகழ்ச்சியில் கிளாமரில் நடிகை ஜான்வி கபூர்.. புகைப்படங்கள்..

Janhvi Kapoor Tamil Actress Actress
By Jai Oct 04, 2026 12:00 PM GMT
Report

ஜான்வி கபூர்

மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகளான ஜான்வி கபூர், தடக் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகினார். அதன்பின் அடுத்தடுத்த பாலிவுட் படங்களில் நடித்து வந்த ஜான்வி, தேவரா, பெட்டி என தெலுங்கு படங்களில் நடித்தார்.

பாரிஸ் நிகழ்ச்சியில் கிளாமரில் நடிகை ஜான்வி கபூர்.. புகைப்படங்கள்.. | Janhvi Kapoor Attend Paris Bof500 Class Of 2026]

மாடலிங் துறையிலும் கவனத்தை செலுத்தி வரும் ஜான்வி கபூர், பல விளம்பரங்களில் நடித்தும் காசு சம்பாதித்து வருகிறார். தற்போது ராகா படத்திலும் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் தேவேரா படத்தின் சுட்டமல்லி பாடலை ஏஐ மூலம் படுமோசமான சித்தரித்து ஜான்வி கபூர் வீடியோவை லீக் செய்த விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஏஐ வீடியோவை செய்தவர்களை விடமாட்டேன் என்று நடிகர் ஜூனியர் என் டி ஆர் கடுமையாக கண்டித்தும் இருந்தார்.

இந்நிலையில், பாரிஸில் நடந்த BoF500 Gala to celebrate The Class of 2026 நிகழ்ச்சிக்கு கிளாமர் லுக்கில் சென்றுள்ளார். அங்கு எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery