குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடிய ஜான்வி கபூர்.. புகைப்படங்கள் இதோ

Janhvi Kapoor Indian Actress Actress
By Kathick Mar 07, 2026 04:30 AM GMT
Report

தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் நடிகை ஜான்வி கபூர். இவர் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகி இன்று தென்னிந்திய சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார்.

ஜான்வி கபூர் நடிப்பில் அடுத்ததாக பெத்தி திரைப்படம் வெளிவரவுள்ளது. இப்படத்தில் முதல் முறையாக தென்னிந்திய முன்னணி ஹீரோவான ராம் சரணுடன் இணைந்து நடித்துள்ளார். இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

நேற்று நடிகை ஜான்வி கபூரின் 29வது பிறந்தநாள். ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்தனர். இந்த நிலையில், ஜான்வி கபூர் தனது பிறந்தநாளை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery