இவ்ளோ நெருக்கமா? மாஜி காதலருடன் இரவு பார்ட்டியில் ஸ்ரீதேவி மகள்! புகைப்படம்

Sridevi Janhvi Kapoor Gossip Today Boney Kapoor
By Edward May 28, 2022 12:28 AM GMT
Report

பாலிவுட் சினிமாவில் இருக்கும் நட்சத்திரங்கள் யாருடையாவது ஒன்றாக வெளியில் சென்றாலே போது அதை பெரியளவில் பேசும் பொருளாக மாற்றி விடுவார்கள். அப்படி சக நடிகர் நடிகைகளுடன் டின்னர் அல்லது அவுட்டிங் சென்றாலோ அதை காதல், டேட் என்று வதந்திகளை பரப்பி விடுவார்கள்.

அந்தவகையில் மாட்டியவர் தான் நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர். ஸ்ரீதேவி இறந்த பின் ஜான்வி கபூர் தடக் என்ற படத்தில் நடிகர் இஷான் கட்டருடன் ஜோடிப்போட்டு நடித்திருந்தார்.

இப்படம் வெளியாகிய சமயத்தில் இருவரும் டேட்டிங்கில் இருப்பதாகவும் ரகசியமாக வெளியில் செல்வதுமாக இருந்து வருகிறார்கள் என்று புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. ஆனால் இதுகுறித்து ஜான்வி கபூர் மறுத்துவிட்டார்.

ஆனால் இருவரும் நெருக்கமாக இருப்பதை விடவில்லை. ஜான்வி கபூரை பிரேக்கப் செய்த இஷான் கட்டர் நடிகை அனன்யா பாண்டேவுடன் டேட்டிங் இருந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், அது நிலைக்காமல் பிரேக்கப்பில் முடிந்துவிட்டதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த கரண் ஜோகரின் 50வது பிறந்த நாள் பார்ட்டிக்கு ஜான்வி கபூர், அனன்யா பாண்டே, இஷான் கட்டர் கலந்து கொண்டுள்ளனர்.

அங்கு ஜான்வி கபூருடன் நெருக்கமாக மது அருந்திய புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது. இதை கண்ட ரசிகர்கள் இப்போ இந்த நெருக்கம் தேவையா என்று கலாய்த்து வருகிறார்கள்.

GalleryGallery