ஜான்வி கபூரின் சிகப்புநிற கிளாமர் போட்டோஸ்..

Janhvi Kapoor Bollywood Indian Actress Actress
By Jai Oct 29, 2026 04:00 AM GMT
Report

ஜான்வி கபூர்

மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகளான ஜான்வி கபூர், தடக் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகினார். அதன்பின் அடுத்தடுத்த பாலிவுட் படங்களில் நடித்து வந்த ஜான்வி, தேவரா, பெட்டி என தெலுங்கு படங்களில் நடித்தார்.

ஜான்வி கபூரின் சிகப்புநிற கிளாமர் போட்டோஸ்.. | Janhvi Kapoor Karan Johar Show In Red Glam Dress

மாடலிங் துறையிலும் கவனத்தை செலுத்தி வரும் ஜான்வி கபூர், பல விளம்பரங்களில் நடித்தும் காசு சம்பாதித்து வருகிறார். தற்போது ராகா படத்திலும் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் தேவேரா படத்தின் சுட்டமல்லி பாடலை ஏஐ மூலம் படுமோசமான சித்தரித்து ஜான்வி கபூர் வீடியோவை லீக் செய்த விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஏஐ வீடியோவை செய்தவர்களை விடமாட்டேன் என்று நடிகர் ஜூனியர் என் டி ஆர் கடுமையாக கண்டித்தும் இருந்தார். தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.