அந்த விஷயத்தை வியர்க்க விறுவிறுக்க செய்த ஜான்வி கபூர்.. வாயை பிளந்த ரசிகர்கள்
Sridevi
Janhvi Kapoor
By Kathick
ஜான்வி கபூர்
பாலிவுட் திரையுலகில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஜான்வி கபூர். இவர் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கும் பிறந்தவர்.

இவர் நடிப்பில் அண்மையில் குட் லக் செரி எனும் திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நடிகை ஜான்வி கபூர் ரசிகர்களை கவரும் வண்ணம் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்வார்.
ஜிம் ஒர்கவுட்
அந்த வகையில் நடிகை ஜான்வி கபூர் வியர்க்க ஜிம் ஒர்கவுட் செய்யும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்..
Gym motivation pic.twitter.com/T70QRYy9lU
— Byomkesh (@byomkesbakshy) September 26, 2022