கிளாமரில் எல்லைமீறி மிரர் செல்ஃபி எடுத்த ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்.. புகைப்படத்துடன் இதோ

Sridevi Janhvi Kapoor Boney Kapoor
By Kathick Aug 04, 2022 08:00 AM GMT
Report

பாலிவுட் திரையுலகில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஜான்வி கபூர். இவர் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கும் பிறந்தவர்.

இவர் நடிப்பில் அண்மையில் குட் லக் செரி எனும் திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நடிகை ஜான்வி கபூர் ரசிகர்களை கவரும் வண்ணம் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை பதிவு செய்வார்.

அந்த வரிசையில் தற்போது கிளாமரில் எல்லை மீறும் அளவிற்கு உடை அணிந்து மிரர் செல்ஃபி எடுத்துள்ளார் நடிகை ஜான்வி கபூர் அந்த புகைப்படம் தற்போது ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..


Gallery