இறுக்கமான ஆடையில் புகைப்படம் பதிவிட்ட பிரபல 26 வயது நடிகை.. ஷாக்கில் ரசிகர்கள்

Janhvi Kapoor
By Dhiviyarajan Mar 26, 2023 01:32 PM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

பாலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் பிரபல நடிகையாக இருப்பவர் தான் ஜான்வி கபூர். இவர் 2018 -ம் ஆண்டு வெளியான தடக் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

இதையடுத்து பாலிவுட்டில் பல படங்கள் நடித்து வந்த இவர் தற்போது தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் 30 வது நடிக்கவுள்ளார். இது பற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டனர்.

இறுக்கமான ஆடையில் புகைப்படம் பதிவிட்ட பிரபல 26 வயது நடிகை.. ஷாக்கில் ரசிகர்கள் | Janhvi Kapoor Latest Hot Photoshoot

புகைப்படம்

சமூக வலைத்தளங்களில் மாடர்ன் புகைப்படங்களை பதிவிட்டு வரும் ஜான்வி கபூர், சமீபத்தில் இறுக்கமான ஆடையில் எடுத்த புகைப்பதை சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.