எல்லையை மீறும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்.. படு கிளாமர் உடையில் கொடுத்த போஸ்
Sridevi
Janhvi Kapoor
By Kathick
ஜான்வி கபூர்
பாலிவுட் திரையுலகில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஜான்வி கபூர். இவர் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கும் பிறந்தவர்.
இவர் நடிப்பில் அண்மையில் குட் லக் செரி எனும் திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
படு கிளாமர் உடை
நடிகை ஜான்வி கபூர் ரசிகர்களை கவரும் வண்ணம் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்வார்.
அந்த வகையில் தற்போது படுகவர்ச்சியாக உடையில் ஜான்வி கபூர் கொடுத்துள்ள போஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..