அட்டை படத்திற்கு ஹாலிவுட் ஹீரோயின் போல் போஸ் கொடுத்து அதிர வைத்த ஜான்வி கபூர்

Photoshoot Janhvi Kapoor
By Karthick Raja Mar 03, 2026 07:30 AM GMT
Report

ஜான்வி கபூர் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வளர்ந்த வருபவர். இவர் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகை ஸ்ரீதேவி அவர்களின் மகள் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் ஜான்வி சமீபத்தில் ஒரு ஆங்கில இதழுக்கு கொடுத்த போஸ் தான் இணையத்தையே அதிர வைத்து வருகிறது. அதில் ஹாலிவுட் ஹீரோயின் போல் அவர் கொடுத்த போஸ் தான் தற்போது டாக் ஆப் தி டவுன், இதோ..

Gallery