பொது இடத்தில் கவர்ச்சி உடையில் மயக்கும் ஜான்வி கபூர்.. கண்டமேனிக்கு வர்ணிக்கும் இளசுகள்
Janhvi Kapoor
Tamil Actress
Actress
By Dhiviyarajan
பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவர் தான் ஜான்வி கபூர். இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
தற்போது இவர் தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகராக இருக்கும் ஜூனியர் என்.டி.ஆரின் படத்தில் நடிக்க போவதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது.
சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ஜான்வி கபூர், தற்போது கவர்ச்சியான ஆடையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.