பெட்டில் படுத்தபடி கவர்ச்சி போஸ்!! இளசுகளை ஈர்க்கும் ஜான்வி கபூர்..

Janhvi Kapoor Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Dec 02, 2023 04:30 PM GMT
Report

80, 90 களில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தியவர் தான் நடிகை ஸ்ரீதேவி.

இவரின் மூத்த மகள் ஜான்வி கபூர் கடந்த 2018 -ம் ஆண்டு வெளியான தடக் என்ற படத்தின் மூலம் பாலிவுட் திரைத்துறையில் தடம் பதித்தார்.

தற்போது ஜான்வி கபூர்என்.டி.ஆரின் 30 படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

பெட்டில் படுத்தபடி கவர்ச்சி போஸ்!! இளசுகளை ஈர்க்கும் ஜான்வி கபூர்.. | Janhvi Kapoor Latest Photoshoot

நடிப்பை காட்டிலும் ஜான்வி பதிவிடும் புகைப்படங்களுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் இவர் கவர்ச்சியான உடையில் எடுத்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.  


Gallery