படு டைட்டான உடையில் ஜான்வி கபூர் கொடுத்த கவர்ச்சி போஸ்.. கிறங்கும் இளசுகள்

Janhvi Kapoor Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Dec 09, 2023 08:02 AM GMT
Report

பிரபல நடிகை ஸ்ரீ தேவியின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் தடம் பதித்தவர் தான் ஜான்வி கபூர். இவர் பாலிவுட் பட இயக்குனர் கரண் ஜோஹரின் தடக் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதனை அடுத்து இவர் நடித்த குஞ்சன் சக்சேனா: தி கார்கில் கேர்ள் திரைப்படம் கடந்த 2020-ஆம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஜான்வி கபூர் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கும் படங்களை விட, ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை அதிகம் தேர்வு செய்து நடித்தார்.

படு டைட்டான உடையில் ஜான்வி கபூர் கொடுத்த கவர்ச்சி போஸ்.. கிறங்கும் இளசுகள் | Janhvi Kapoor Latest Photoshoot

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ஜான்வி கபூர், தற்போது படு கவர்ச்சியான உடையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.