வெறும் துண்டை சுற்றிக்கொண்டு அப்படியொரு போஸ்!! எல்லைமீறும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்..

Sridevi Janhvi Kapoor Bollywood
By Edward Dec 14, 2022 07:36 AM GMT
Report

பாலிவுட் சினிமாவில் ஸ்ரீதேவி மகளாக தடக் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகினார் நடிகை ஜான்வி கபூர்.

அம்மா மறைந்தவுடன் அப்பாவின் ஒப்புதலுடன் பாலிவுட்டில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வரும் ஜான்வி கபூர், தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

சமீபத்தில் தென்னிந்திய நடிகர்களுடன் யாருடன் நடிக்க ஆசை என்ற கேள்விக்கு விஜய் சேதுபதியுடன் நடிக்க வேண்டும் என்றும் என்னுடன் நடிக்க ஆசைப்பட்டால் அப்படத்திற்கான ஆடிஷனில் கலந்து கொள்வேன் என்று ஜான்வி கபூர் கூறியிருந்தார்.

தற்போது விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட ஜான்வி கபூர் வெறும் துண்டாலான மேலாடையணிந்து ரசிகர்களை வாய்ப்பிளக்கும் படி வந்துள்ளார்.

அதன் போட்டோஷூட் புகைப்படத்தையும் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.