ஜான்வி கபூரின் காதலன் இத்தனை கோடிக்கு சொந்தக்காரரா.. கோடீஸ்வரரை வளைத்து போட்ட ஸ்ரீ தேவி மகள்!!

Janhvi Kapoor Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Apr 14, 2024 05:28 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

பிரபல நடிகை ஸ்ரீ தேவியின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் தான் ஜான்வி கபூர். பாலிவுட் படங்களில் நடித்து வந்த இவர் தற்போது தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

நடிகை ஜான்வி, மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் சுஷில்குமார் ஷிண்டேவின் பேரனான ஷிகர் பஹாரியா என்பவரை ஜான்வி கபூர் காதலித்து வருகிறார். இவர்கள் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலானது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்யவிருப்பதாக கூறப்படுகிறது.

ஜான்வி கபூரின் காதலன் இத்தனை கோடிக்கு சொந்தக்காரரா.. கோடீஸ்வரரை வளைத்து போட்ட ஸ்ரீ தேவி மகள்!! | Janhvi Kapoor Lover Shikhar Pahariya Net Worth

இந்நிலையில் ஜான்வியின் காதலன் ஷிகர் பஹாரியா சொத்து விவரம் பற்றிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் அவர் தனியாக சம்பாதித்து மட்டுமே சுமார் 84 கோடிக்கு மேல் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

தாத்தா மற்றும் அப்பாவின் சொத்து மதிப்பெல்லாம் பல கோடிகளில் இருக்கும் ஆனால் ஜான்வி கபூர் ஒன்றும் சலைத்தவர் அல்ல இவரும் பல கோடிக்கு சொந்தக்காரரே.