கண்ணாடி முன் நின்று நடிகை ஜான்வி கபூர் எடுத்துக்கொண்ட கிளாமர் போட்டோஸ்..
Photoshoot
Janhvi Kapoor
By Kathick
தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தற்போது இந்திய அளவில் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார்.
இவர் நடிப்பில் அடுத்ததாக தெலுங்கில் பெத்தி எனும் படம் வெளியாகிறது. இதனை தொடர்ந்து தமிழில் விரைவில் என்ட்ரி கொடுப்பார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஜான்வி கபூர் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அதில் அவ்வப்போது பதிவு செய்வார்.
இந்த நிலையில், கண்ணாடி முன் நின்று எடுத்துக்கொண்ட கிளாமர் புகைப்படங்களை தற்போது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்..


