அம்பானி வீட்டு கல்யாணத்தில் காதலருடன் ஜான்வி கபூர் செய்த விஷயத்தை பாருங்க.. வேகமாக பரவும் வீடியோ..

Janhvi Kapoor Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jun 03, 2024 07:06 AM GMT
Report

பிரபல நடிகை ஸ்ரீ தேவியின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் தான் ஜான்வி கபூர். சமீபத்தில் இவர் நடிப்பில் Mr. & Mrs. Mahi என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனம் கொடுத்து வருகின்றனர்.

அம்பானி வீட்டு கல்யாணத்தில் காதலருடன் ஜான்வி கபூர் செய்த விஷயத்தை பாருங்க.. வேகமாக பரவும் வீடியோ.. | Janhvi Kapoor Shikhar Pahariya In Ambani Wedding

நடிகை ஜான்வி, மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் சுஷில்குமார் ஷிண்டேவின் பேரனான ஷிகர் பஹாரியா என்பவரை ஜான்வி கபூர் காதலித்து வருகிறார்.

இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்யவிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரவில்லை.

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமணத்திற்காக ப்ரீ வெட்டிங் கொண்டாட்டம் சொகுசு கப்பலில் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் ஜான்வி கபூர் அவரது காதலர் ஷிகர் பஹாரியா உடன் கலந்துகொண்டு இருக்கிறார். அங்கு ஜான்வி ஷிகர் பஹரியாவுக்கு ஊட்டிவிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ வீடியோ..