பொது இடத்துக்கு இப்படியேவா வருவீங்க.. உடையால் முகம்சுளிக்க வைத்த ஜான்வி கபூர்

Janhvi Kapoor
By Parthiban.A Mar 17, 2024 06:32 PM GMT
Report

நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தற்போது இந்தி சினிமாவில் முக்கிய நடிகையாக இருந்து வருகிறார். மேலும் அவர் தெலுங்கில் இரண்டு படங்கள் தற்போது வைத்து இருக்கிறார்.

அவர் தமிழுக்கு வருவார் என எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு தொடர்ந்து ஏமாற்றம் தான். இருப்பினும் சூர்யா ஜோடியாக ஒரு ஹிந்தி படத்தில் அவர் நடிக்க இருக்கிறார்.

கவர்ச்சி

ஜான்வி கபூர் நடிப்புக்காக இதுவரை பேசப்படும் அளவுக்கு எதுவும் செய்யவில்லை, ஆனால் தொடர்ந்து தாராள கிளாமர் காட்டி இணையத்தில் அடிக்கடி வைரல் ஆகி வருகிறார்.

தற்போது அவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கிளாமர் ஆன உடையில் வந்திருக்கும் வீடியோ ஒன்று ரசிகர்ளை முகம் சுளிக்க வைத்து இருக்கிறது. வீடியோ இதோ..

You May Like This Video