ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரா இது? அம்மாவை போல் என்ன அழகு.. லேட்டஸ்ட்

Photoshoot Janhvi Kapoor Actress
By Bhavya Aug 12, 2025 02:30 PM GMT
Report

 ஜான்வி கபூர்

தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்தவர் ஜான்வி கபூர்.

ஹிந்தியில் 2018ம் ஆண்டு வெளிவந்த தடக் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வந்த இவர், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான தேவரா படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் கால்பதித்தார்.

இதை தொடர்ந்து தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் பெத்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது, சேலையில் இருக்கும் ஜான்வி கபூர் லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,