இளம் வயதில் இப்படியா? ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் கண்கவரும் ஸ்டில்ஸ்!

Photoshoot Janhvi Kapoor Actress
By Bhavya Sep 01, 2025 11:30 AM GMT
Report

ஜான்வி கபூர்

பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை ஜான்வி கபூர். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் என்பதை நாம் அறிவோம்.

ஹிந்தியில் மட்டுமே நடித்து வந்த இவர், ஜூனியர் என் டி ஆரின் தேவரா படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா பக்கம் எண்ட்ரி கொடுத்தார்.

இதை தொடர்ந்து தெலுங்கில் உருவாகும் ராம் சரணின் பெத்தி படத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து, படங்கள் நடித்து வரும் ஜான்வி சேலையில் இருக்கும் அழகிய போட்டோஸ். இதோ,   

GalleryGalleryGalleryGallery