ஆண் நண்பருடன் பார்ட்டியில் தனியறையில் ஸ்ரீதேவி மகள்! அம்மா பேரையே கெடுத்துட்டாங்களே!!

Sridevi Janhvi Kapoor Indian Actress
By Edward May 09, 2022 05:00 PM GMT
Report

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக 60 களில் ஆரம்பித்து 90கள் வரை கொடிக்கட்டி பறந்தவர் ஸ்ரீதேவி. இந்தியாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்த ஸ்ரீதேவி தயாரிப்பாளர் போனிகபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டு இரு மகளுக்கு தாயாகினார்.

திருமணத்திற்கு பின்பும் நடிப்பில் ஆர்வம் கொண்டு நடித்த ஸ்ரீதேவி சில ஆண்டுகளுக்கு முன் துபாய் ஓட்டலில் மர்மமான முறையில் இறந்துகிடந்துள்ளார். அம்மாவின் பெயரை காப்பாற்ற ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் க்ளாமர் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு பல படங்களில் நடிகையாக அறிமுகமாகினார்.

பின் ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டும் வருகிறார். சமீபத்தில் ராஜ்குமார் ராவ் உடன் ஜோடி போட்டு மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் மஹி என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் ஆடை விசயத்தில் தாராளம் காட்டி வரும் ஜான்வி கபூர் சமீபகாலமாக அவரது இணையத்தில் படுமோசமான போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.

தற்போது சில தினங்களுக்கு முன் நண்பர்களுடன் இரவு பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார். அங்கு ஆண் நண்பருடன் தனியறையில் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் அம்மா பெயரை கெடுக்கவே சினிமாவில் எண்ட்ரி கொடுத்தீங்களா என்று கலாய்த்து வருகிறார்கள்.

GalleryGallery