விஜய் மகன் ஜேசன் சஞ்சய்-ஆ இது!! அப்பாவையே மிஞ்சும் அழகிற்கு மாறிட்டாரே..
Shankar Shanmugam
Aditi Shankar
jason sanjay
Aishwarya Shankar
By Edward
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக திகழ்ந்து வரும் இயக்குனர் ஷங்கர் தன்னுடைய மகள் ஐஸ்வர்யாவிற்கு சமீபத்தில் தருண் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார்.
திருமணத்தில் பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டு தம்பதிகளை வாழ்த்தினர. திருமணத்திற்கு பின் ஷங்கர் தன் குடும்பத்துடன் இணைந்து போட்டோஷூட் எடுத்து இணையத்தில் பகிர்ந்திருக்கிறார்.
தற்போது சங்கர் மகள்கள் ஐஸ்வர்யா, அதிதி மற்றும் மகன் அர்ஜித்துடன் நடிகர் விஜய் - சங்கீதாவின் மகனும் அறிமுக இயக்குனருமான ஜேசன் சஞ்சய் எடுத்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
![Gallery](https://cdn.ibcstack.com/article/2e0faf27-47ff-4cc8-9272-de68e5c69185/24-6635baf62e576.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/c7ae3fdf-27aa-4e57-90f1-6de0e879a6f1/24-6635baf6b693f.webp)