ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு.. தூக்கி எறிந்த நடிகை ஜெயலலிதா

Rajinikanth J Jayalalithaa
By Kathick Oct 27, 2022 09:30 AM GMT
Report

ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக கடந்த 40 ஆண்டுகளாக இருப்பவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் பல திரைப்படங்கள் மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது.

வாய்பை மறுத்த ஜெயலலிதா

அப்படி ரஜினி நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று பில்லா. இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீப்ரியா நடித்திருந்தார்.

ஆனால், இப்படத்தில் முதன் முதலில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை ஜெயலலிதா தான் பெற்றுள்ளார். ஆனால், அப்போது அந்த வாய்ப்பை ஜெயலலிதா மறுத்துள்ளார்.

ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு.. தூக்கி எறிந்த நடிகை ஜெயலலிதா | Jayalalitha Refuse To Act With Rajinikanth  

பில்லா படத்தில் நடிக்கும்படி அப்படத்தின் தயாரிப்பாளர் என்னிடம் கேட்டார். நான் மறுத்த்தால் தான் ஸ்ரீப்ரியாவிற்கு வாய்ப்பு கொடுத்தார். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினியின்’பில்லா’ நான் நடிக்க மறுத்தேன். சினிமா வாய்ப்புக்காக போராடியிருந்தால் அதனை ஏற்று நடித்திருப்பேனே