இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் ஜெயம் ரவி மனைவி!! ஹாட் லுக்கில் வெளியிட்ட போட்டோஷூட்..

Jayam Ravi Ponniyin Selvan 2
By Jai May 09, 2023 11:30 PM GMT
Report

ஜெயம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் ஜெயம் ரவி.

சமீபத்தில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் ரிலீஸ்க்கு பின் மனைவி ஆர்த்தியின் பிறந்தநாள் கொண்டாட்டத்திலும் கலந்து கொண்டார்.

பிரபல நட்சத்திரங்கள் கலந்து கொண்ட பிறந்தநாளுக்கு எடுத்த புகைப்படம் இணையத்தில் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி பகிர்ந்திருந்தார்.

அதன்பின் பிளாக் ஆடையில் எடுத்த போட்டோஷூட் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுப்பாங்களோ என்று ஆர்த்தியின் அழகிற்கு ஹாட்டின் விட்டு கருத்துக்களை கூறி வருகிறார்கள்.