அடேங்கப்பா ஜெயம் ரவியுடன் தாஸ் படத்தில் நடித்த நடிகையா இது?.. எப்படி உள்ளார் பாருங்க
Jayam Ravi
By Yathrika
நடிகர் ஜெயம் ரவி பற்றி கடந்த வருடத்தில் இருந்தே சில பரபரப்பான செய்திகள் தான் வந்து கொண்டிருக்கிறது.
இப்போதும் ஜெயம் ரவி படம் பற்றிய தகவல் என்றாலும் அவரைப்பற்றி நாம் பார்க்கப்போவதில்லை.
ஜெயம் ரவியுடன் தாஸ் என்ற படத்தில் நடித்த நடிகை பற்றி தான் பார்க்கப்போகிறோம். தாஸ் படத்தில் நடித்த ரேணுகா மேனன், மலையாளத்தில் 2002ல் வெளிவந்த நம்மல் என்கிற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
பின் தொடர்ந்து மலையாளத்தில் நடித்து வந்த ரேணுகா மேனன், பிப்ரவரி 14 படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
ரவி மோகனுடன் இணைந்து தாஸ், ஆர்யாவுடன் இணைந்து கலாபக் காதலன் ஆகிய படங்களில் நடித்தார்.
இந்த நிலையில், நடிகை ரேணுகா மேனனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அவரின் புகைப்படம்..
