மனைவி பிறந்தநாளுக்கு பிரபலங்களுக்கு கொடுத்த இரவு பார்ட்டி!! ஜெயம்ரவி வீட்டில் நடிகை கீர்த்தி சுரேஷ்..

Jayam Ravi Ponniyin Selvan 2
By Edward Apr 19, 2023 05:45 PM GMT
Report

தமிழ் சினிமாவில் ஜெயம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர் நடிகர் ஜெயம் ரவி.

இப்படத்தினை அடுத்து பல படங்களில் நடித்து வரும் ஜெயம் ரவி தற்போது பொன்னியின் செல்வன் 2 பிரமோஷன் நிகழ்ச்சிகளில் பிஸியாக இருந்து வருகிறார்.

தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஆர்த்தியின் பிறந்த நாள் சில நாட்களுக்கு முன் நடந்துள்ளது.

மனைவியின் பிறந்தநாளுக்கு சினிமா நட்சத்திரங்களுக்கு இரவு பார்ட்டியை கொடுத்துள்ளார் ஜெயம் ரவி.

அந்த பார்ட்டியில் கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், வைபவ் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery