ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியா இது!! இளம் நடிகைகலை மிஞ்சிய ஹாட் லுக் புகைப்படங்கள்..

Jayam Ravi Ponniyin Selvan 2
By Jai May 14, 2023 02:00 PM GMT
Report

ஜெயம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் ஜெயம் ரவி.

சமீபத்தில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் ரிலீஸ்க்கு பின் மனைவி ஆர்த்தியின் பிறந்தநாள் கொண்டாட்டத்திலும் கலந்து கொண்டார்.

பிரபல நட்சத்திரங்கள் கலந்து கொண்ட பிறந்தநாளுக்கு எடுத்த புகைப்படம் இணையத்தில் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி பகிர்ந்திருந்தார்.

சமீபத்தில் கூட அவரது பெண் தோழிகளை வரவழைத்து பார்ட்டியும் கொடுத்திருந்தார்.

தற்போது நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் லுக்கில் அவர் எடுத்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வாய்ப்பிளந்து கருத்துக்களை கூறி வருகிறார்கள்.