இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் ஜெயம் ரவி மனைவி.. புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்
Jayam Ravi
By Edward
ஜெயம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் ஜெயம் ரவி. சமீபத்தில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் ரிலீஸ்க்கு பின் மனைவி ஆர்த்தியின் பிறந்தநாள் கொண்டாட்டத்திலும் கலந்து கொண்டார்.
பிரபல நட்சத்திரங்கள் கலந்து கொண்ட பிறந்தநாளுக்கு எடுத்த புகைப்படம் இணையத்தில் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி பகிர்ந்திருந்தார்.
எப்போது ஆர்த்தி இணையத்தில் ஆக்டிவாக இருந்து இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.
தற்போது சேலையில் இளசுகளை மயக்கும் படியான க்யூட் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.