சரக்கு பார்ட்டியில் போதையில் ஜெயம் ரவி மனைவியுடன் சண்டை போட்ட தனுஷ்!! வேடிக்கை பார்த்த திரிஷாவின் புகைப்படம்..

Dhanush Jayam Ravi Trisha Gossip Today
By Edward May 07, 2023 10:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ் ஆரம்பக்கட்ட சினிமா வாழ்க்கையில் பல சர்ச்சைகளிலும் பிரச்சனைகளிலும் சிக்கி வந்தார். தற்போது வரை ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவை விட்டு பிரிந்து வாழ்ந்து வருவது குறித்து கூட பல சர்ச்சைகள் எழுந்து வருகிறது.

இதற்கு காரணம் பல நடிகைகளுடன் தனுஷ், ரகசிய தொடர்பில் இருந்ததாகவும் நெருக்கம் காட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நடிகர் தனுஷ் சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி மற்றும் நடிகை திரிஷாவுடன் இணைந்து வெளிநாட்டில் இருக்கும் ஓட்டல் பாரில் குடிப்பது போன்ற புகைப்படமும், போதையில் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியுடன் வாய் வாக்குவாதத்தோட்டு சண்டை போட்டிருக்கிறார்.

அங்கு எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜெயம் ரவி மனைவி சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடியிருந்தார்.

சினிமாவை சேர்ந்த நட்சத்திரங்களுக்கு இரவு பார்ட்டி கொடுத்த புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

You May Like This Video


Gallery