நான் காதலித்தவர் ஒரு Gay..!! இரண்டு திருமணம் செய்த விஜய்யின் ரீல் அம்மா சொன்ன தகவல்

Jayasudha
By Kathick May 27, 2024 06:00 PM GMT
Report

கடந்த ஆண்டு வெளிவந்த வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்திருந்தவர் நடிகை ஜெயசுதா. இவர் 70ஸ் 80ஸ் காலகட்டத்தில் கொடிகட்டி பறந்த நாயகி ஆவார். இரண்டு திருமணம் செய்துகொண்ட இவர் மூன்றாவதாக திருமணம் செய்யுப்போகிறார் என கிசுகிசுக்கப்பட்டது. நடிகை ஜெயசுதா அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் எந்த ஹீரோவின் மீதும் காதல் வந்துள்ளதா என கேள்வி கேட்டகப்பட்டது.

நான் காதலித்தவர் ஒரு Gay..!! இரண்டு திருமணம் செய்த விஜய்யின் ரீல் அம்மா சொன்ன தகவல் | Jayasudha Crush On Singer Before To Know He Is Gay

இதற்கு "நான் ஹீரோயினாக இருந்த காலகட்டத்தில் தெலுங்கு ஹீரோக்கள் மீது எனக்கு ஒரு சிறிய ஈர்ப்பு இருந்தது. ஆனால், அது காதலா அல்லது வெறும் ஈர்ப்பு தானா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், அது நீண்ட காலம் நீடிக்கவில்லை. எனக்கு ஒரு கிரிக்கெட் வீரர் மீது க்ரஷ் இருந்தது. அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான். அவரை திருமணம் செய்ய வேண்டும் என நினைத்தேன், அது நடக்கவில்லை". என்றார்.

மேலும் "நான் ஒரு பாடரையும் காதலித்தேன். அவரை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என கனவு கண்டேன். ஆனால், சில வருடங்களுக்கு பின் தான அவர் ஓரினசேர்க்கையாளர் என தெரிந்து கொண்டேன். பிறகு நான் அதை செய்யக்கூடாது என்று உணர்ந்தேன். எனக்கு இனி எதுவும் வேண்டாம் என முடிவு செய்துவிட்டேன்" என கூறியுள்ளார்.