பெல்லி டான்ஸ் ஆடி படவாய்ப்பு! வாரிசு நடிகை செய்த காரியத்தில் மயங்கிய நடிகர்..

Bollywood Sridevi JhanviKapoor Sridevi ranveersingh
By Edward Oct 26, 2021 08:34 AM GMT
Report

இந்திய சினிமாவில் தற்போது வாரிசு நடிகர் நடிகைகள் இருப்பது பெரிய ஒரு விஷயமாக இருந்து வருகிறது வாரிசு அரசியல், வாரிசு சினிமா பிரபலம் என பல பிரச்சனைகள் ஓடிகொண்டிருக்கிறது. அப்படி பாலிவுட் சினிமாவில் வாரிசுகளின் அட்ராசிட்டி கொஞ்சம் எல்லை மீறி வருகிறது. அந்தவரிசையில் இருப்பவர் தான் மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்.

அம்மா மறைந்த பின் ஆடையில் எல்லை மீறி அணிந்து குத்தாட்டம் போட்டு ரசிகர்களை ஈர்த்து வந்தார். போட்டோஷுட் என கவரும் ஜான்வி சமீபத்தில் ரன்வீர்சிங் தொகுத்து வழங்கிய ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் ஜான்விக்கு வைத்த வினாடி வினா போட்டியில் அவர் தோற்று விட்டார். இருப்பினும், அந்த நிகழ்ச்சியிலேயே ஜான்வி கபூர் ரன்வீர் சிங்கிற்கு மேற்கத்திய நடனமான பெல்லி டான்ஸ் ஆடி காட்டியுள்ளார்.

ஜான்வி கபூரின் பெல்லி டான்ஸை பார்த்து மெய் மறந்த ரன்வீர் சிங் தனது அடுத்த படத்தில் ஜான்வி கபூருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளாராம். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜான்விக்கு எதிர்பாராத விதமாக பட வாய்ப்பு கிடைத்துள்ளதால், மகிழ்ச்சியில் உள்ளாராம்.

GalleryGallery