தவறான தேர்வால் மிக மோசமான நிலைக்கு சென்ற ஜீவா

Jiiva
By Tony Dec 10, 2022 10:30 AM GMT
Report

ஜீவா தமிழ் சினிமாவில் பல சூப்பர் படங்களை கொடுத்தவர். ஜோ, சிவா மனசுல சக்தி, நண்பன், என்றென்றும் புன்னகை போன்ற படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர்.

ஆனால், கடந்த சில வருடங்களாக இவர் நடிக்கும் படங்கள் மிக மோசமான தோல்வியை சந்தித்து வருகிறது.

யான், கொரில்லா, களத்தில் சந்திப்போம், காபி வித் காதல் ஏன் நேற்று வந்த வரலாறு முக்கியம் கூட படுதோல்வியை சந்தித்துள்ளது. இதனால் ஜீவா மார்க்கெட் படு மோசமான நிலைக்கு சென்றுள்ளது. இனியாவது சுதாரிப்பாரா ஜீவா.