ஜீவாவிற்கு தங்கையாக நடித்த நடிகையா இப்படி.. நீச்சல் உடையில் அவர் கொடுத்த போஸை பாருங்க
Jiiva
Santhanam
Urvashi
By Karthick Raja
சிவா மனசுல சக்தி
2009ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று சிவா மனசுல சக்தி. இப்படத்தில் ஜீவா ஹீரோவாக நடித்திருந்தார்.
எம். ராஜேஷ் இயக்கியிருந்த இப்படத்தில் அனுயா, ஊர்வசி, சந்தானம் ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் ஜீவாவின் தந்தையாக நடித்திருந்தவர் நடிகை சினேகா முரளி.
ஜீவாவின் தங்கை
இவருடைய கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்நிலையில், 2009ல் பார்த்த நடிகை சினேகா முரளி தற்போது நீச்சல் உடையில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..
